Oct 8, 2020, 17:28 PM IST
பெங்களூரு அருகே தன்னுடைய மகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபரைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வரவழைத்து பெண்ணின் தந்தை உள்பட உறவினர்கள் கழுத்தை நெறித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பசவனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பதி (24) Read More
Oct 8, 2020, 13:58 PM IST
கடந்த திங்களன்று இரவு சாலையின் நடுவில் படுத்திருந்த சிங்கத்தை எதிர்கொண்ட நபர் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. Read More
Oct 8, 2020, 10:21 AM IST
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Read More
Oct 7, 2020, 17:02 PM IST
இயக்குனர் சீனு ராமசாமி கிராமம் சார்ந்த வாழ்வியல், நடுத்தரவர்கத்தினரின் மாறுபட்ட கதைகளையும், உண்மை சம்பவங்களின் அடிபடையிலான படங்களையும் இயக்குவதில் திறமையானவர். நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்கு பருவக் காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. இப்படம் தேசிய விருது வென்றது. Read More
Oct 7, 2020, 13:54 PM IST
ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read More
Oct 7, 2020, 11:33 AM IST
சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து முதல் நாளான பிக் பாஸ் வீட்டில் ஷிவானியை வார்த்தையால் தாக்கி அவரை வம்புக்கு இழுத்தனர். Read More
Oct 7, 2020, 09:22 AM IST
வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நமது நாட்டில் மத வழிபாடுகள், கண்காட்சிகள், பேரணிகள், கலாச்சார ஊர்வலங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் நடைபெறும். Read More
Oct 6, 2020, 17:19 PM IST
கொரோனா காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பெண்கள் மதுவுக்கு அடிமை வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டுவிட்டது. வேலை இழந்தும், சம்பளம் இழந்தும் பலர் தவித்து வருகின்றனர். Read More
Oct 6, 2020, 16:29 PM IST
கடந்த 12 வருடங்களுக்கு முன் மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக அனைத்து நடிகர்களும் சேர்ந்து நடித்து 20 20 (டுவென்டி டுவென்டி) என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது.அதே போல அனைத்து நட்சத்திரங்களின் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 12:31 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தமது மகள் சௌந்தர்யாவை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். Read More