Jun 22, 2020, 09:48 AM IST
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா தனிமை மையங்களை அமைப்பதற்காக ரூ.16 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் இது வரை 59,377 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 32,754 பேர் குணம் அடைந்துள்ளனர். Read More
Jun 21, 2020, 10:13 AM IST
இந்தியா, சீனா இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் நாங்கள் பேசி வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 20, 2020, 13:44 PM IST
இப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்தால் எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு பிரித்வி கதாபாத்திரத்தில் கார்த்தி, பிஜுமேனன் பாத்திரத்துக்குப் பார்த்திபன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று இறப்பதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர் சச்சி. Read More
Jun 20, 2020, 13:38 PM IST
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்,விக்ரம், தனுஷ் படம் பற்றிக் கூறும்போது, தனுஷ் நடித்திருக்கும் ஜெகமே தந்திரம் அவர் நடித்த கேங்ஸ்டர் படங்களிலிருந்து மாறுபட்டிருக்கும். விக்ரம் துருவ் நடிக்கும் படம் எப்போது முடிவானது என்கிறார்கள். Read More
Jun 19, 2020, 18:53 PM IST
ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் பேட்ட. இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இது குறித்து கார்த்திக் சுப்பராஜிடம் கேட்ட போது,பேட்ட ரிலீஸ் ஆன போதே இது பற்றி பலரும் பேசினார்கள். Read More
Jun 19, 2020, 15:13 PM IST
லடாக் பகுதியில் சீனா நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 19, 2020, 11:31 AM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. Read More
Jun 18, 2020, 14:17 PM IST
சென்னையில் இன்று மட்டுமே 18 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே தற்போது சென்னையில்தான் கொரோனா அதிகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Jun 17, 2020, 13:55 PM IST
சீனப் படைகளின் தாக்குதலில் மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது என்று ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். Read More
Jun 16, 2020, 12:13 PM IST
டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More