Apr 28, 2021, 21:16 PM IST
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. Read More
Apr 28, 2021, 20:34 PM IST
மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் காந்திமதிநாதன் ஆகியோருக்கும் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி. Read More
Apr 28, 2021, 20:21 PM IST
தடுப்பூசி போடவிருக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் விடுத்துள்ளது. Read More
Apr 28, 2021, 19:41 PM IST
தனது முக புத்தகத்தில் குரான் வசனத்தை பதிவிட்டதால் பல விமர்சனங்களை எதிர்கொண்ட யுவன்சங்கர் ராஜா வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். Read More
Apr 28, 2021, 19:21 PM IST
தேசிய அளவில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, ஆக்சிஜன் சப்ளையை சீரமைப்பது போன்ற பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. Read More
Apr 28, 2021, 19:13 PM IST
சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் இவற்றில் பணி புரிந்து வந்துள்ளனர். Read More
Apr 28, 2021, 19:11 PM IST
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ளது. Read More
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் படிபடியாக உயர்ந்து செல்கிறது. Read More
Apr 28, 2021, 19:05 PM IST
இணையதளம் மற்றும் செயலி மூலம் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களை கண்டறிந்து, முன்பதிவு செய்து கொள்ளலாம். Read More
Apr 28, 2021, 18:48 PM IST
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 4 பேர் உயிரிழந்தனர். Read More