Jan 6, 2021, 13:55 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 6, 2021, 09:48 AM IST
டெல்லியை நோக்கி ஜன.26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஹரியானாவில் உள்ள விவசாயிகளிடம் வீட்டுக்கு ஒருவரை அனுப்புமாறு வலியுறுத்தவுள்ளனர். Read More
Jan 4, 2021, 15:51 PM IST
ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வரும் 8 ந்தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாப்போராட்டம் நடத்தப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Jan 4, 2021, 12:20 PM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இது வரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கம் தெரிவித்துள்ளது. Read More
Jan 3, 2021, 13:20 PM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப மாட்டேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. Read More
Dec 31, 2020, 11:38 AM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியது.மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Dec 30, 2020, 09:16 AM IST
டெல்லியில் 35வது நாளாகப் போராடும் 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மீண்டும் இன்று(டிச.30) மதியம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.30) 35வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More
Dec 25, 2020, 20:36 PM IST
அதிமுக அரசுக்கு ராமதாஸ் நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர். Read More
Dec 25, 2020, 17:16 PM IST
வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31ஆம் தேதி சட்டசபையை கூட்ட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்காததால் இன்று இரண்டு அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். Read More
Dec 25, 2020, 16:16 PM IST
பிரதமர் மோடியே வந்து தடை விதித்தாலும் திமுகவின் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. Read More