Aug 26, 2019, 09:08 AM IST
ஆன்டிகுவாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 2-வது இன்னிங்சில் பும்ராவும், இஷாந்தும் மே.இ.தீவுகளை துவம்சம் செய்ய 100 ரன்களில் அந்த அணி பரிதாபமாக சுருண்டது. Read More
Aug 24, 2019, 21:58 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. Read More
Aug 23, 2019, 09:59 AM IST
ஆன்டிகுவாவில் தொடங்கியுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 25 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச் சரிவை அபார ஆட்டத்தின் மூலம் ரஹானே ஓரளவுக்கு சரிக்கட்ட, முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Aug 22, 2019, 15:41 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Aug 20, 2019, 22:50 PM IST
ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் ஆகியோர் 2019 ஆண்டுக்கான அர்ஜுனா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். Read More
Aug 16, 2019, 22:58 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 15, 2019, 09:46 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் டி20 போட்டி போல் விஸ்வரூபம் எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது. Read More
Aug 12, 2019, 10:18 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம், புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சு கைகொடுக்க, 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. Read More
Aug 11, 2019, 20:14 PM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Aug 10, 2019, 13:25 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது. Read More