Apr 30, 2019, 10:10 AM IST
உலக அளவில் ராணுவத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு அதிகமாக செலவழித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது Read More
Apr 30, 2019, 08:30 AM IST
அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிகிறது. வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருப்பதால், பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது Read More
Apr 29, 2019, 19:11 PM IST
இந்தியாவில் புல்வாமா போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Apr 28, 2019, 10:21 AM IST
இலங்கையில் மனிதவெடிகுண்டாக வெடித்த தீவிரவாதி முகமது முபாரக் ஆஷான், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான் என்று உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது Read More
Apr 27, 2019, 08:38 AM IST
ஏர் இந்தியா நிறுவனத்தின் மெயின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர் Read More
Apr 26, 2019, 09:16 AM IST
உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் அதற்காக தயாரகி வருகின்றன. Read More
Apr 25, 2019, 13:11 PM IST
டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானத்தில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் போயிங் நிறுவனத்தின் விமான தயாரிப்புகள் குறித்த சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது Read More
Apr 23, 2019, 12:13 PM IST
சமூக ஊடகமான ட்விட்டரின் இந்திய அளவிலான செயல்பாடுகள் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க புதிய மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான ட்விட்டர் நிறுவன இயக்குநர் தரன்ஜீத் சிங் பதவி விலகி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய மேலாண் இயக்குநர் பொறுப்பேற்க உள்ளார் Read More
Apr 21, 2019, 12:48 PM IST
இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அங்குள்ள இந்திய தூதரிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும், நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 08:53 AM IST
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா, வேண்டாமா என்ற ஒரே காரணியைக் கொண்டுதான் பிரச்சாரக்களம் அமைந்துள்ளது Read More