Apr 15, 2020, 14:13 PM IST
பெண்களை முன்னிலைப் படுத்தி உருவாகும் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் படங்களைத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்போது பொன்மகள் வந்தாள். என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார் இதில் ஜோதிகா பிரதானமாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். Read More
Apr 15, 2020, 13:47 PM IST
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய படத்தின் பூஜை மிக எளிமையாக ஜெகன் சாய் வீட்டிலேயே நடைபெற்றது. Read More
Apr 15, 2020, 08:46 AM IST
இவர் நேற்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை டிவிட்டரில் ரசிகர்களுக்குத் தெரிவித்தார். அதைப் பார்த்த ஒருவர், நீங்கள் தெலுங்கு பெண் தானே, தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறீர்கள் என நக்கலாகக் கேட்டார். Read More
Apr 14, 2020, 16:22 PM IST
தமிழ் புத்தாண்டு தினமான இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள மெசேஜ்:இந்த புத்தாண்டு தினம் இனிமையாக மாறி இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மகளுக்கு உதவி வருகிறார்கள். Read More
Apr 14, 2020, 16:19 PM IST
தமிழ் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளும் ஆகும். இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:இந்தியத் திருநாடு யாரையும் மதத்தாலோ, மொழியிலோ, இனத்தாலோ, தொழிலிலோ பாகுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். Read More
Apr 14, 2020, 14:57 PM IST
சித்திரைத் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சித்திரை மாதம் முதல் நாளான இன்று, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் இந்நாளில் காய்கனிகளை சாமிக்குப் படைத்து வணங்கிக் கொண்டாடுவார்கள். Read More
Apr 13, 2020, 14:31 PM IST
சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. மாறன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கும் இப்படம் ஏர்டெக்கான் அதிபர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருவதாக இருந்தது. கொரொனா ஊரடங்கு காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது. Read More
Mar 11, 2020, 13:09 PM IST
புதிய கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில், புதிய கட்சியை ஏப்ரல் 14ம் தேதி தொடங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Mar 4, 2020, 11:03 AM IST
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jan 28, 2020, 18:49 PM IST
பிரியா பவானி தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். Read More