Nov 5, 2020, 14:32 PM IST
பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு. ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்ற நோக்கில், இந்து மதப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல உத்திகளை பாஜக பின்பற்றி வருகிறது. Read More
Nov 1, 2020, 15:26 PM IST
கொரோனா களேபரங்களுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3 ம் தேதி நடக்கிறது. Read More
Oct 25, 2020, 13:00 PM IST
பீகாரில் கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாமல் தேர்தல் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். Read More
Oct 17, 2020, 15:11 PM IST
அதிமுக ஆண்டு விழாவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. அதிமுக கட்சியின் ஆண்டு விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார். Read More
Oct 16, 2020, 19:45 PM IST
தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அறிவித்துள்ளார். Read More
Oct 12, 2020, 15:54 PM IST
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது, எப்படிச் செயல்படுவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 16ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூடுகிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, மூன்றரை சதவீத வாக்குகளைப் பெற்றது. Read More
Oct 9, 2020, 13:26 PM IST
வெங்காயம் எப்படி விளையும் என்று கூட ராகுல்காந்திக்கு தெரியாது என சிவராஜ்சிங் சவுகான் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 8, 2020, 15:21 PM IST
மேற்கு வங்கத்தில் தடையை மீறி பேரணி நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Oct 7, 2020, 19:33 PM IST
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார். Read More
Oct 7, 2020, 14:19 PM IST
பிரதமர் மோடிக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு சொகுசு விமானம் வாங்கியது பற்றி ஏன் யாருமே கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல்காந்தி காட்டமாகக் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் 2 புதிய வேளாண் சட்டங்களையும், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. Read More