Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 1, 2020, 15:12 PM IST
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். Read More
Jun 19, 2020, 11:36 AM IST
டோக்கியோ தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து கங்கை அமரனைக் கவுரவிக்கும் விழாவை வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு இணையத்தில் நடத்துகிறது.டோக்கியோ தமிழ்ச் சங்கம் முதல் முறையாக கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சியை நேரலையில் நடத்தியது. Read More
Jun 1, 2020, 10:08 AM IST
நடிகர் வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,நான் 30 வருடங்களுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். சமீபத்தில் நடிகர் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவிடம் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி எடுக்கும்போது என்னைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார். Read More
May 23, 2020, 11:02 AM IST
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 8, 2020, 10:15 AM IST
தமிழில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் அருவா சண்ட. கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கவுரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் Read More
Mar 8, 2020, 17:13 PM IST
உலக மகளிர் தின வாழ்த்துக் கூறி, தனது டிவிட்டர் பக்கத்தைச் சாதனை படைத்த 7 பெண்களிடம் ஒப்படைத்து விட்டு, விலகினார் பிரதமர் மோடி. Read More
Mar 3, 2020, 13:59 PM IST
பிரதமர் மோடி திடீரென தனது சமூக ஊடக கணக்குகளை விட்டு விடப் போவதாகக் கூறியிருந்த ரகசியத்தை இன்று வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 3, 2020, 11:37 AM IST
வெறுப்பை விலக்குங்கள் என்று மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாகப் பதில் கொடுத்துள்ளார். Read More