Aug 19, 2020, 20:27 PM IST
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு மலைப்பகுதியில் தங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை கைது செய்ய, ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான 5 பேர் கொண்ட காவலர் குழு மலைப்பகுதிக்குச் சென்றது.அங்குத் தனது சகாக்களுடன் பதுங்கியிருந்த துரைமுத்து போலீஸை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். Read More
Aug 18, 2020, 21:20 PM IST
கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரே முடங்கிக் கிடக்கையில், பொழுதுபோக்கு தலங்களான தியேட்டர்கள், மால்கள் என அத்தனையும் மூடிக்கிடக்கின்றன. அந்த வகையில் இன்றைய பொழுதுபோக்கின் பிரதானமாகத் திகழ்கிறது OTT செயலிகள். Read More
Aug 1, 2020, 13:11 PM IST
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம் அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. Read More
Jul 23, 2020, 14:03 PM IST
சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள், சூர்யா பர்த் டே ஹேஷ் டேக் உருவாக்கி வாழ்த்துகளைக் குவித்து டிரண்டிங் செய்து வருகின்றனர். சூர்யா பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று அவர் நடிக்கும் சூரரைப்போற்று டீம் ஏற்கனவே தெரிவித்திருந்தது Read More
Jul 15, 2020, 17:00 PM IST
வாழ்க்கையில் ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று எல்லா நடிகர், நடிகை,இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக இயக்குனர்களுக்கு அந்த கனவு நிச்சயம் இருக்கும். Read More
Jul 10, 2020, 09:03 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல தாதா விகாஸ் துபே நேற்று மத்தியப் பிரதேசப் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனை உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் தப்பிக்க முயன்றதால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்ட்டான். Read More
Jul 9, 2020, 18:32 PM IST
அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நானும் ரவுடி தான் படத்தில் சிறந்த காம்பினேஷனாக அமைந்த விஜய் சேதுபதி, பார்த்திபன் இணை, இப்படத்திலும் இணைவது சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. Read More
Jul 9, 2020, 13:19 PM IST
உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேவை, மத்தியப் பிரதேசத்தில் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது Read More
Jul 9, 2020, 10:14 AM IST
உ.பி.யில் போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளிகள் மேலும் 2 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. Read More
Jul 6, 2020, 10:16 AM IST
20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது Read More