Jul 20, 2018, 21:42 PM IST
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றம் சாட்டினார். Read More
Jul 20, 2018, 20:31 PM IST
ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் மருத்துவர் பாலாஜி பொய் சாட்சியம் அளித்திருப்பதாக திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தரப்பு உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது. Read More
Jul 19, 2018, 22:37 PM IST
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அளித்த வாக்குமூலம் இடையே அதிக முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. Read More
Jul 18, 2018, 09:11 AM IST
அப்போலோ மருத்துவமனையின் நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் வெங்கட்ராமன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். Read More
Jul 13, 2018, 13:51 PM IST
justice arumugaswamy to investigate at apollo where late jayalalitha was treated Read More
Jul 3, 2018, 22:33 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் குழுவில் இடம்பெற மருத்துவர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Jul 3, 2018, 22:05 PM IST
ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக அப்போலோ மருத்துவர் சினேகா ஸ்ரீ கூறியதாக ஆறுமுகசாமி ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Jun 29, 2018, 08:31 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. Read More
Jun 25, 2018, 19:20 PM IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க, மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது. Read More
May 26, 2018, 20:19 PM IST
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More