Dec 13, 2018, 13:10 PM IST
நாயக்கன் கொட்டாய் கலவரத்துக்குப் பிறகு இளவரசன், திவ்யா காதல் விவகாரத்தை அரசியல் ஆயுதமாகக் கையாண்டார் ராமதாஸ். விளைவு, தருமபுரி தொகுதியின் எம்.பியானார் அன்புமணி ராமதாஸ். Read More
Dec 9, 2018, 10:48 AM IST
உடுமலைப்பேட்டையில் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு இன்று கோவையில் மறுமணம் நடைபெற்றது. Read More
Nov 29, 2018, 12:00 PM IST
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதால் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது Read More
Nov 29, 2018, 11:55 AM IST
அத்தை மகனை திருமணம் செய்த வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த குருவின் மகள் விருதாம்பிகை காடுவெட்டி கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காடுவெட்டி குரு மகள் மனு அளித்துள்ளார். Read More
Nov 28, 2018, 18:08 PM IST
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகளின் திருமணம் உறவினர்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2018, 08:21 AM IST
நடிகர் ஜாக்கிசானின் மகள் தனது காதலியை ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளார். திருமண சான்றிதழ் புகைப்படத்தை இணையத்திலும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். Read More
Oct 10, 2018, 21:30 PM IST
திருமண உறவிற்கு பின்னர் கணவர் மனைவிக்கிடையே காதல் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும் Read More
Oct 9, 2018, 08:32 AM IST
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது காதலர் காஷ்யப்பை வரும் டிசம்பர் 16ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். Read More
Oct 5, 2018, 08:21 AM IST
சர்வதேச நடிகையாக வலம் வரும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனசுக்கும் ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Sep 12, 2018, 18:35 PM IST
திருமணத்திற்கான அழைப்பிதழை சிஎஸ்கே அணியின் டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார் Read More