Aug 31, 2019, 13:23 PM IST
பிரதமர் மோடியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத் கையில் திடீரென எலக்ட்ரிக் ஷாக் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Aug 31, 2019, 11:54 AM IST
பாகிஸ்தானில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம் பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 28, 2019, 21:57 PM IST
இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவில் போர் ஏற்படும் எனவும், அது தான் இரு நாடுகளிடையேயான கடைசிப் போராக இருக்கும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கொக்கரித்துள்ளார். Read More
Aug 27, 2019, 11:12 AM IST
ஜம்மு-காஷ்மீரில் நிலவரம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் வீடியோ பதிவிட்டதற்காக, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Aug 22, 2019, 17:32 PM IST
PriyankaChopra, Pakitan, Unicef, HumanRights, பிரியங்காசோப்ரா, பாகிஸ்தான், யூனிசெஃப், மனிதஉரிமை Read More
Aug 10, 2019, 13:25 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது. Read More
Aug 8, 2019, 14:49 PM IST
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. Read More
Aug 4, 2019, 12:44 PM IST
ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லைக்கோடு அருகே 2 நாட்களாக கிடக்கும் பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை மீட்க முடியாமல் அந்நாட்டு படையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் சடலங்களை மீட்டுச் செல்ல இந்திய ராணுவம் பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது. Read More
Jul 31, 2019, 14:24 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாசன் அலியை அரியானாவைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி பெண் ஒருவர், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jul 19, 2019, 11:47 AM IST
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. Read More