Oct 27, 2020, 17:30 PM IST
காதலிக்க மறுத்த 21 வயதான கல்லூரி மாணவியை வாலிபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (21). Read More
Oct 26, 2020, 13:35 PM IST
நடிகை மேக்னா ராஜுக்குக் கடந்த வாரம் பெங்களூரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தையைப் பார்ப்பதற்காக மேக்னா ராஜின் நெருங்கிய தோழியான நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் பகத் பாசிலும் பெங்களூரு சென்றனர்.பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திருமணம் கடந்த 2018ல் நடந்தது. Read More
Oct 22, 2020, 11:45 AM IST
கொரோனா வைரஸ் தாக்கி ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக்கொண்டு குணம் ஆனவர் நடிகர் விஷால். 3 மாதம் கழித்து அவர் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். நடிகர் விஷால், ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. Read More
Oct 20, 2020, 12:27 PM IST
அருப்புக்கோட்டையில் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்காக பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். Read More
Oct 15, 2020, 18:28 PM IST
மலையாள நடிகர் சங்கத்தில் 50 சதவீதம் உறுப்பினர்களாக இருப்பது நடிகைகள் தான். ஆனால் இந்த சங்கத்தில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திற்கு அவர்கள் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளனர். Read More
Oct 15, 2020, 15:51 PM IST
ஹரியானாவில் ஒரு வருடமாகச் சரியாக உணவு கொடுக்காமல் வீட்டுக் கழிப்பறையில் கணவன் பூட்டி வைத்திருந்த இளம்பெண்ணை மகளிர் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர். ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகே உள்ளது ரிஷ்பூர் கிராமம். Read More
Oct 15, 2020, 10:43 AM IST
2 வருடத்துக்கு முன் வெளியான இப்படத்தில் பள்ளிக்கூட காதல் காட்சியில் காதலனைப் பார்த்துக் கண்ணடித்து நமட்டு சிரிப்பும், விரல்களால் துப்பாக்கிபோல் பாவனை காட்டி விரல்களுக்கு முத்தமிட்டு சுடுவது போலவும் பிரியா செய்த ஸ்டைல் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. Read More
Oct 13, 2020, 13:00 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்துக்கொண்ட விவகாரத்தில் அவரை நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். Read More
Oct 11, 2020, 13:05 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைந்ததை. விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். Read More
Oct 10, 2020, 19:22 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. Read More