Oct 7, 2019, 19:45 PM IST
பிக்பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றவர் தர்ஷன் நெடு நெடுவென வளர்ந்து வசீகர தோற்றம் கொண்டவர். பிக்பாஸ் போட்டியின் முடிவில் முதல் பரிசை தட்டிச் செல்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக வெளியேற்றப்பட்டார். Read More
Oct 6, 2019, 16:41 PM IST
குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் நோ டைம் டு டை. Read More
Oct 6, 2019, 16:24 PM IST
சினிமா டிக்கெட்டுகள் ஆனலைனில் விற்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்தது. இதையடுத்து அரசே ஆன்லைனில் டிக்கெட் விற்க முன்வரவேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More
Oct 6, 2019, 08:44 AM IST
பள்ளிக்கூடம் உள்ளிட்ட கிராமத்து, நகரத்துபிண்ணியிலான படங்களை இயக்கி. நடித்தவர் தங்கர்பச்சான். அடுத்து சென்னையை பிண்ணனியாக கொண்ட நகைச்சுவைப் படம் இயக்குகிறார். Read More
Oct 5, 2019, 09:45 AM IST
அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஹீரோ ஆதி நடிக்கும் புதிய படம் க்ளாப். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2ம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. Read More
Oct 4, 2019, 23:13 PM IST
விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த படம் ராட்சசன் இப்படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கினார். சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. Read More
Oct 4, 2019, 18:55 PM IST
அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது Read More
Oct 4, 2019, 07:32 AM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் தொடக்க விழா இன்று படப்பிடிப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். Read More
Oct 3, 2019, 10:00 AM IST
கோலார் தங்கவயலில் அடிமைப்பட்டுக்கிடந்தவர் களின் கதையாக உருவானது கே.ஜி.எப் படம். இதன் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர் களை கவர்ந்தவர் யஷ். இவர் நடிக்கும் புதிய படம் சூர்யவம்சி இப்படம் தமிழில் வெளியாக உள்ளது. மகேஷ்ராவ் இயக்கியுள்ளார் Read More
Oct 1, 2019, 16:39 PM IST
யாஷிகா ஆனந்த் பெயரை சொன்னாலே இளவட்டங்களுக்கு ஒரு கிக்குதான். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் ஏற்று நடித்த கவர்ச்சியாக கதாபாத்திரமே அதற்கு காரணம். அப்படம் ஹிட்டாக அமைந்தாலும் யாஷிகாவுக்கு பலரிடமிருந்து எதிர்மறை விமர்சனம்தான் வந்தது. அவரை பலரும் திட்டி தீர்த்தார்கள். Read More