பிக்பாஸ் தர்ஷன் 3 புதிய திரைப்படங்களில்..

பிக்பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றவர் தர்ஷன் நெடு நெடுவென வளர்ந்து வசீகர தோற்றம் கொண்டவர். பிக்பாஸ் போட்டியின் முடிவில் முதல் பரிசை தட்டிச் செல்வார் என பலரும்
எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக வெளியேற்றப்பட்டார்.

தர்ஷனை கமல்ஹாசன் அழைத்து பேசியதாகவும், இந்தியன் 2 வில் தர்ஷன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்வெளியானது.

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் 3 படங்களில் நடிக்க தர்ஷன் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படத்தின் இயக்குனர்கள் மற்றும் மற்ற விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
More Cinema News
bigil-scene-devadharshini-revealed
தளபதிக்கு ஆட்டோ ஓட்டிய விஜய் ரசிகர்.. தேவதர்ஷினி வெளியிட்ட பிகில் சீக்ரெட்...
producer-suresh-kamatchi-blames-simbu
அசுரனை பார்த்துவிட்டு சிம்புவை திட்டிய தயாரிப்பாளர்.. திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது ஏன்?..
director-siva-opens-up-about-thala-ajiths-biopic-title
அஜீத் வாழ்க்கை வரலாறு இயக்க டைரக்டர் சிவா ரெடி.. தன்னம்பிக்கை டைட்டிலும் தயார்...
rajinikanth-character-name-in-darbar-revealed
ஆதித்யா அருணாசலம் ஆன சூப்பர் ஸ்டார்... தர்பார் படத்தில் ரஜினி கதாபாத்திர பெயர் தெரிந்தது...
love-birds-anushka-and-prabhas-love-walk-at-london
வெளிநாட்டில் சுற்றித் திரிந்த லவ் பேர்ட்ஸ் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி.. லண்டன் வீதியில் நகர் வலம்...
thala-and-thalapathy-fans-clash-online
அஜீத் டைட்டில் வெளியானதால் தளபதி 64 டைட்டில் வெளியீட வற்புறுத்தல்... நெட்டில் மோதல் தொடங்கியது...
ajith-kumar-to-play-a-tough-cop-in-his-next-titled-valimai
அஜீத் புதிய படம் ”வலிமை” கறார் போலீஸ் ஆகிறார்.. தல படத்துக்கு தொடரும் வி சென்டிமென்ட் ..
telugu-filmmaker-nandi-chinni-kumar-accuses-atlee-of-copying-his-film
விஜய்யின் பிகிலுக்கு தெலுங்கிலும் பிரச்னை... கதையை திருடிவிட்டதாக இயக்குனர் புகாரால் பரபரப்பு...
thalapathy-vijay-is-seen-in-four-different-avatars-in-bigil
4 வேடத்தில் நடிக்கிறாரா விஜய் தயாரிப்பாளர் அர்ச்சனா பதில்... நெட்டில் வைரலாகும் விஜய்யின் பிகில் கதை...
youth-followed-rajini-car-from-airport-to-house
நள்ளிரவில் ரஜினியை பின்தொடர்ந்த வாலிபர்.. வீட்டுக்குள் அழைத்து போஸ்..
Tag Clouds