Nov 27, 2020, 16:29 PM IST
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்திலிருந்து ஏழுமலையான் கோவிலுக்கு கத்தரிக்காய் பாதயாத்திரையாக செல்லும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Nov 26, 2020, 10:42 AM IST
திருப்பதி திருமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பக்தர்கள் வந்த கார் மீது பாறை கற்கள் விழுந்தது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிவர் புயலாக மாறி இன்று அதிகாலை கரையைக் கடந்தது. Read More
Nov 17, 2020, 15:15 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாய் வழங்கியிருக்கிறார் தொடர்ந்து அவருடன் போனில் பேசி கவலைப்படாதே மாமா பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். Read More
Nov 13, 2020, 18:33 PM IST
திருப்பதி நகரில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதுபோல் கடைக்குள் நுழைந்த வடநாட்டு பெண்கள் இரண்டரை லட்சம் ரூபாயை பணம் கொள்ளை. Read More
Nov 8, 2020, 14:12 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய விடுதிகளில் இலவச தரிசன படிக்கட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. Read More
Nov 6, 2020, 11:28 AM IST
மார்க்கோணி மத்தாயி என்ற படத்திற்குப் பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் மலையாளப் படமான 19 (1) (a) படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் தொடங்கியது. விரைவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பக் குழுவுடன் இணைய உள்ளார்.தமிழ் சினிமாவுக்கும், தமிழ் நடிகர்களுக்கும் கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. Read More
Nov 4, 2020, 18:22 PM IST
கோலிவுட்டில் இயக்குனர்களில் பல வகையினர் இருக்கின்றனர் பட்ஜெட்டை பொருத்தவரையில் செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள், பட்ஜெட் குறைவாக இருந்தாலும் நல்ல படம் தருபவர்கள். Read More
Nov 3, 2020, 15:52 PM IST
ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவின் பிதா மகனான நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த அக்.30 வெள்ளியன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், 1927ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அன்று, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர் என்று ஒரு கேள்வியைக் கேட்டார். Read More
Nov 2, 2020, 12:49 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஒரு வழியாக ஷூட்டிங் தொடங்கியது. அவ்வப் போது இடை வெளிவிட்டு படப்பிடிப்பு நடந்தது. திடீரென்று சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாக செலவு செய்வதாக இயக்குனர் மீது புகார் சொன்ன பட நிறுவனம் படப்பிடிப்பை நிறுத்தியது. Read More
Nov 1, 2020, 14:05 PM IST
சினிமாவில் புதுமைகள் நிறைய படைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்க பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் ஒரு புதுமை படைத்தார். Read More