Jun 12, 2020, 15:24 PM IST
அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 11, 2020, 15:29 PM IST
கொரோனா தொற்றை ஒழிக்க அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தலும் ஒழிந்த பாடில்லை. கொரோனாவின் தீவிரத்தைத் தினமும் மக்கல் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கை மூலமாகவும் வீடியோ பேச்சு மூலமாகவும் விழிப்புணர்வு பிரசாரம் மூலமாகவும் மேற்கொண்டிருக்கிறார். Read More
Jun 11, 2020, 14:40 PM IST
சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா பாதித்தது எப்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டிருக்கிறது. நாடு முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 11, 2020, 14:36 PM IST
இந்தியாவில் இது வரை 2 லட்சத்து 86,579 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 8102 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Jun 10, 2020, 15:13 PM IST
தமிழகத்தில் கொரோனா சாவுகளை மறைத்து, பலி எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது. இதை ஆங்கில நாளிதழ் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து கொரானா பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 90,787 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 10, 2020, 14:11 PM IST
ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக, 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கிறது. கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதுடன், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளது Read More
Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More
Jun 9, 2020, 14:02 PM IST
கிரேஸி மோகனுடைய ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி, சமூக வலைத்தளங்களில் நேரலையில் நடத்தப்படுகிறது.மறக்க முடியாத தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் கிரேஸி மோகன். நாடகங்களிலும், சினிமாக்களிலும் அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More