Dec 20, 2020, 12:41 PM IST
கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Dec 20, 2020, 10:56 AM IST
ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வர காலதாமதம் ஆகும் என்பதாலும், இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கவில்லை. Read More
Dec 19, 2020, 20:21 PM IST
தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை மு.க. ஸ்டாலின் வழங்கினார். Read More
Dec 19, 2020, 20:10 PM IST
சென்னை, மருந்தகம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து, பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 19, 2020, 19:32 PM IST
3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்தது. இந்த உத்தரவுகளை மம்தா பானர்ஜி அரசு ஏற்கவில்லை. Read More
Dec 19, 2020, 18:44 PM IST
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு விழுப்புரம் அருகே உள்ள காணையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வகை வேடமிட்டுப் பங்கேற்றனர். Read More
Dec 19, 2020, 17:33 PM IST
கேரளாவில் கொரோனா அச்சம் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஷிகெல்லா என்ற ஒரு வகை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இன்று ஒருவர் பலியானார். 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் தான் அதிகமாக இந்த நோய் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. Read More
Dec 19, 2020, 17:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Dec 19, 2020, 16:02 PM IST
சட்டத்தை மீறி முதல்வர் நிவாரண நிதிக்குப் பெற்ற ₹ 10 கோடி பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் தேவசம் போர்டுகளின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகின்றன. Read More
Dec 19, 2020, 15:48 PM IST
நாளை மறுநாள் சென்னை வரும் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர். Read More