கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

சென்னை, மருந்தகம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து, பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம்

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 25

வயது: 18 முதல் பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயது, முன்னாள் இராணுவத்தினர் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15700 – 50000/-

விண்ணப்பிக்கும் முறை: www.tnhealth.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து 31.12.2020க்குள் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/N20122687.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>