May 5, 2020, 16:52 PM IST
மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்கப் போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப் படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. Read More
May 5, 2020, 13:49 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வு பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ஆந்திராவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து பலர் பார்டர் தாண்டி சென்று மதுக்கடையில் குவிந்தனர். சரக்கும் கொஞ்ச நேரத்தில் விற்று தேர்ந்தது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகின. Read More
May 5, 2020, 10:25 AM IST
கொரோனா வைரஸுக்கு பிறகு உலகமே தலை கீழ் ஆன நிலையில் இரண்டு வருடத்துக்கு முன்பே தான் தலை கீழ் ஆகிவிட்டதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் ரகுல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
May 4, 2020, 09:37 AM IST
கொரோனா ஊரடங்கில் பல நடிகர், நடிகைகள் வீட்டு வேலை செய்வது முதல், உடற்பயிற்சி செய்வது வரை பல்வேறு சவால்களை சக நட்சத்திரங்களுக்கு விடுத்து வருகின்றனர். அதேசமயம் நாய் போன்ற செல்ல பிராணிகளிடமிருந்து கொரோனா பரவும் என வாட்ஸ் ஆப்பில் வந்த தகவலை கண்ட பலர் தங்கள் வீட்டில் வளர்த்த நாய்களை கைவிடத் தொடங்கினர். Read More
May 3, 2020, 15:34 PM IST
கயல் படத்தில் நடித்த சந்திரன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ குபீர் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது. என்னுடைய சக குடிமகன் என்று தலைப்பிட்டு அந்த வீடியோவை நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, வெங்கட் பிரபு போன்ற சிலருக்கு பகிர்ந்த்திருக்கிறார். Read More
May 3, 2020, 15:29 PM IST
நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களாகவே உடலில் வெயிட் போட்டு பாக்ஸர் போல் கட்டுமஸ்தாக்கி வைத்திருக்கிறார். அவரை வெயிட் போடச்சொன்னது கபாலி இயக்குனர் பா. ரஞ்சித். வடசென்னையை மையமாக வைத்துக் குத்துச் சண்டை வீரர்கள் கதையாக சல்பேட்டா என்ற படத்தை உருவாக்க உள்ளார் ரஞ்சித். Read More
May 3, 2020, 10:03 AM IST
கமல்ஹாசன் , ஸ்ருதிஹாசன், அக்ஷ்ரா மூவரும் கொரோனா ஊரடங்கில் தனித்தனி வீடுகளில் தங்கியிருக்கின்றனர். ஸ்ருதி மும்பையில் உள்ள வீட்டிலும் கமல் அக்ஷ்ரா முறையே சென்னையில் உள்ள வீடுகளிலும் தனித்தனியாக தங்கியிருக்கின்றனர். Read More
May 2, 2020, 18:20 PM IST
நடிகவேள் எம் ஆர் ராதா 1930களிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி 70கள் வரை பல படங்களில் நடித்திருக்கிறார்.வில்லனாகப் பல படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகனாக நடித்த ரத்தக்கண்ணீர் இன்றளவும் பேசப்படும் படமாக அமைந்திருக்கிறது. Read More
May 2, 2020, 09:41 AM IST
கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருந்த திரிஷா முன்னதாக அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் கவுதம் இயக்கத்தில் நடித்திருந்தார். மீண்டும், விண்ணை தாண்டி வருவாயா படத்தின் 2ம் பக்கத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். Read More
May 2, 2020, 09:12 AM IST
சாது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் ரவீனா டான்டண் தற்போது யஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார். Read More