ராதிகா பகிர்ந்த நடிகவேள் அசரீரி வீடியோ.. கொரோனா எப்போது குறையும்?

Actot MR Radha corono virus speach viedo vairal

by Chandru, May 2, 2020, 18:20 PM IST

நடிகவேள் எம் ஆர் ராதா 1930களிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி 70கள் வரை பல படங்களில் நடித்திருக்கிறார்.வில்லனாகப் பல படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகனாக நடித்த ரத்தக்கண்ணீர் இன்றளவும் பேசப்படும் படமாக அமைந்திருக்கிறது.நடிகை ராதிகா தனது எம் ஆர் ராதா குரலில் யாரோ ஒருவர் பேசி அனுப்பிய கொரோனா கார்ட்டூன் வீடியோவை நெட்டில் பகிர்ந்தார். அதில் பேசியிருப்பவர் அச்சு அசல் எம் ஆர் ராதா குரலில் கொரோனா வைரஸ் எப்போதும் குறையும் என்பது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். 'நம் நாட்டில் ஆயுத தயாரிப்பு அதிகரித்துவிட்டது. அது எப்போது குறைகிறதோ அப்போது கொரோனாவும் குறையும்' என அந்த வசனம். முடிகிறது. இது நெட்டில் வைரலாகி வருகிறது.

You'r reading ராதிகா பகிர்ந்த நடிகவேள் அசரீரி வீடியோ.. கொரோனா எப்போது குறையும்? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை