May 2, 2020, 09:21 AM IST
ரஜிகாந்த், பிரபு ஜோதிகா, நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. பி வாசு இயக்கி இருந்தார். இதில் சரவணன் என்ற மனோதத்துவ டாக்டராக ரஜினி நடித்திருந்தார். கங்கா பாத்திரத்தில் ஜோதிகா நடித்தார். Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
May 1, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 12:35 PM IST
தமிழகத்தில் நேற்று(ஏப்.30) மாலை நிலவரப்படி, 2162 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை சென்னையில்தான் அதிகபட்சமாக 768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Apr 28, 2020, 14:15 PM IST
சாண்டி லண்டன் சென்றபோது லுங்கி கட்டிக் கொண்டு பனியனுடன் பேட்ட படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடியபடி ரோட்டிற்கு செல்ல அங்கு போலீஸாரின் கார் நிற்பதைப் பார்த்து கப்சிப் ஆகிறார். Read More
Apr 27, 2020, 14:40 PM IST
கொரோனா லாக் டவுனுக்கு முன்பு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற சில நட்சத்திரங்கள் அங்கேயே சிக்கிக்கொண்டிருக்கின்றனர். நம்மூர் நடிகர் பிருத்விராஜ் ஜோர்டானில் சிக்கிக்கொண்டிருக்கிறார். தனது திருமண நாளைக்கூட கொண்டாட முடியாமல் மனைவியைப் பிரிந்திருக்கிறார். Read More
Apr 26, 2020, 13:45 PM IST
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755ல் இருந்து 1821 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 23 ஆனது. Read More
Apr 26, 2020, 10:46 AM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதுடன் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோவாக நடித்தாலும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பட்டத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். Read More
Apr 25, 2020, 16:58 PM IST
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இதையடுத்து தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டைப் படத்தின் 2ம் பாகம் இயக்க ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார். செல்வராகவன் இணைய தள பக்கத்தில் ஆர்வமாகப் பதிவுகள் வெளியிடுவது வழக்கம். Read More
Apr 25, 2020, 10:43 AM IST
ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் அடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் அவர் தனது கவனத்தை பைக் ரேஸ் ஓட்டுவதில் திருப்பி இருக்கிறார். Read More