Dec 16, 2020, 18:03 PM IST
இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களைச் சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. Read More
Dec 16, 2020, 17:23 PM IST
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆளும் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன Read More
Dec 16, 2020, 13:55 PM IST
மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 16, 2020, 13:20 PM IST
பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்கில் கடந்த ஒரு சில வருடங்களில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது Read More
Dec 16, 2020, 12:44 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத்துறை 4வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன் 3 முறை நோட்டீஸ் கொடுத்த போதிலும் உடல் நலமில்லை என்று கூறி இவர் ஆஜராகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 15, 2020, 20:14 PM IST
அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். Read More
Dec 15, 2020, 19:37 PM IST
சட்டத்தை மீறி போராட்டம் நடத்துவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகளின் போராட்டத்திற்கு ஜனவரி 18 வரை டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Dec 15, 2020, 19:11 PM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எளிய முறையில் மின்சாரம் தயாரித்து பஞ்சாப் விவசாயி வழங்கி வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்றுடன் 20-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 15, 2020, 18:17 PM IST
சில பல ஹீரோ, ஹீரோயின்கள் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். யூடியுபிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஹிப்ஹாப் ஆதி. மீசையை முறுக்கு என்ற முதல் படமே இயக்குனர் சுந்தர்.சி தயாரித்தார், அடுத்த ஆதி நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் என இரண்டு படங்களையும் சுந்தர்.சி தயாரிப்புலேயே நடித்திருக்கிறார். Read More
Dec 15, 2020, 17:23 PM IST
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழுமம், சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, பத்திரம் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. Read More