தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Project Assistant, Scientist C, Consultant, Data Entry Operator, Project Technical Officer & Other Posts

பணியிடங்கள்: 72

வயது: 25-70 வயது வரை ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தகுதி: 12வது தேர்ச்சி / பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.B.B.S/ Ph.D/ Bachelors Degree/ Masters Degree தேர்ச்சி.

ஊதியம்: ரூ.15,800/- முதல் ரூ.72,325/- வரை

தேர்வு செயல்முறை: Online Interview/ Written Test

விண்ணப்பிக்கும் முறை: 21.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையப் பதிவு முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfPKStS6os4_2xCM5_OjYelApYIVQdCbH0N00cHBi62zOwhWA/viewform

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/Recruitment-National-TB-Prevalence-survey.pdf

Advertisement
/body>