Dec 15, 2020, 17:04 PM IST
தர்பார் படப்பாடல் போட்டாலும், இவங்க எழுந்து வந்து ஒரு பொசிஷன்ல நின்னு ஆடறதுக்குள்ள அந்த பாட்டு முடிஞ்சு போச்சு.ரியோ மாத்தி பேசினதை பத்தி ரம்யாவும், அனிதாவும் டிஸ்கஸ் பண்றாங்க. Read More
Dec 15, 2020, 11:38 AM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நர்சுகள் மீது இன்று போலீசார் திடீர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடியடியில் ஏராளமான நர்சுகள் காயமடைந்தனர். Read More
Dec 15, 2020, 11:31 AM IST
சபரிமலையில் போலீசார் உட்படக் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் மகர விளக்கு காலம் வரை கூடுதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. Read More
Dec 14, 2020, 19:07 PM IST
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் பிரதமர் மோடி கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தொடக்க பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதம் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் துவங்கியது. Read More
Dec 14, 2020, 18:50 PM IST
கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் முடங்கியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியத்தில் இருந்து கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 14, 2020, 18:34 PM IST
காசோலை பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்கு பாசிட்டிவ் பே நடைமுறை ஜனவரி முதல் அமலாகியது. இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக, போலி காசோலைகளைத் தயாரித்து அதன்மூலம் நிதி மோசடி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Read More
Dec 14, 2020, 15:05 PM IST
கொரோனா தொடர் பரவல் காரணமாகக் குற்றால அருவிகளில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டது. கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. Read More
Dec 14, 2020, 10:33 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து குறைந்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். Read More
Dec 14, 2020, 10:16 AM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா காலகட்டத்தில் 6 மாதமாக வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். Read More
Dec 13, 2020, 19:50 PM IST
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். Read More