May 11, 2020, 15:11 PM IST
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்திக் ஜெசியாக நடித்த சிம்பு, திரிஷா மறக்க முடியாத ஜோடியாக அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்ட மிட்டிருக்கிறார். Read More
May 4, 2020, 18:29 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல்பாகத்தில் ரஜினி ஏற்ற வேட்டையன் வேடம் பாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. Read More
Apr 24, 2020, 11:41 AM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாக பழகினார்கள். விஜய்க்குக் கன்னத்தில் முத்தம் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி. Read More
Apr 1, 2020, 14:15 PM IST
நடிகை டாப்ஸி நடித்த இந்தி படம் பிங்க். அமிதாப்பச்சன் பிரதான ரோலில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழில் அஜீத் நடிக்க, நேர் கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தில் பறவைகள் வரிசையாகப் பறப்பது போல் டாட்டூ வரைந்திருப்பார். Read More
Mar 14, 2020, 19:26 PM IST
விஜய் தேவரகொண்டா ஜோடியாக டியர் காம்ரேட் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்து கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். சுட்டித் தனமான கதாபாத்திரம் அமைந்த படங்களில் நடிக்கும் ராஷ்மிகா படப்பிடிப்பிலும் அதேபாணியைத்தான் கடைப்பிடிக்கிறார். Read More
Mar 6, 2020, 18:23 PM IST
சமந்தாவுக்கு நயன், விக்னேஷ்சிவன், விஜய்சேதுபதி படத்தில் இணைவது பிடித்திருப்பதுடன் தனது கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், அவர் இப்படத்திலிருந்து விலகுவதாக வரும் கிசுகிசுக்கள் உண்மை அல்ல என்றே தெரிகிறது. Read More
Feb 25, 2020, 21:18 PM IST
சினேகாவை ஒரு நடிகர் தனது நடிப்பால் அசத்திட்டாராம். அவ்வளவு பெரிய அப்பா டக்கர் யாருப்பா என்று கேட்க வேண்டாம். அதற்கு சினேகா சைலன்ட்டா பதில் அளித்திருக்கிறார். தனது கணவர் பிரசன்னாதான் தனது நடிப்பால் தன்னை அசர வைத்துவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார். Read More
Feb 25, 2020, 19:40 PM IST
படத்துக்கான ஸ்கிரிபட் ரெடி செய்திருக்கும் சேரன் மற்றொரு முக்கிய கதாபாத்திரமும் படத்தில் இடம்பெறுவதால் அதில் சிம்புவை நடிக்க வைக்க எண்ணி உள்ளார். அவருக்கும் கதை பிடித்து நடிக்கச் சம்மதம் தெரிவித்தால் விஜய்சேதுபதி, சிம்பு இணையும் 2வது படமாக இருக்கும். Read More
Feb 21, 2020, 15:44 PM IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்தது. மீண்டும் இதே கூட்டணி காத்து வாக்கில் ரெண்டு காதல் என்ற படத்தில் இணைகிறது.கூடுதலாக இம்முறை சமந்தாவும் நடிக்க உள்ளார். Read More
Feb 15, 2020, 20:41 PM IST
தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண். கே.பால சந்தர் இயக்கியிருந்தார். விசு கதை எழுதினார். இப்படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்ப தாக தகவல் வெளியானது. அதைக்கண்டு ஷாக் ஆனார் விசு. Read More