Nov 21, 2019, 13:11 PM IST
மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் சட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2019, 13:04 PM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது பற்றி நாளை இறுதி முடிவு தெரியலாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். Read More
Nov 21, 2019, 09:20 AM IST
மேயர், நகராட்சித தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வைத்தால், திமுக அமோக வெற்றி பெற்று விடும் என்று அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 21, 2019, 07:58 AM IST
மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டங்களை பிறப்பித்துள்ளது. Read More
Nov 20, 2019, 14:09 PM IST
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது குறித்து விரைவில் முடிவு தெரியலாம். Read More
Nov 20, 2019, 11:42 AM IST
அடுத்த மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதற்கான சிக்னல்கள் தெரியத் தொடங்கியுள்ளது. Read More
Nov 20, 2019, 11:35 AM IST
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விளக்கம் கேட்டு அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 20, 2019, 10:39 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை(நவ.21) மதியம் 12 மணிக்கு யார் ஆட்சி என்பது தெரியும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தெரிவித்தாா். Read More
Nov 19, 2019, 15:57 PM IST
சோனியா, ராகுல் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More
Nov 19, 2019, 15:35 PM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டது. Read More