Nov 15, 2019, 14:17 PM IST
மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. Read More
Nov 15, 2019, 10:49 AM IST
சபரிமலை வழக்கில் குழப்பம் உள்ளது என்றும், இது பற்றி விளக்கம் பெற வேண்டியுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Nov 15, 2019, 10:30 AM IST
பிரபல மராத்தி பாடகி கீதா மாலி, மும்பையில் கார் விபத்தில் உயிரிழந்தார். Read More
Nov 15, 2019, 10:12 AM IST
சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரே அடுத்த முதல்வர் என்று தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) அறிவித்துள்ளது. Read More
Nov 14, 2019, 17:17 PM IST
தமிழில் பரத் நடித்த படம் பொட்டு படத்துக்கு பிறகு புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையைில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படம் உருவாகிறது. Read More
Nov 14, 2019, 13:10 PM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி, வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. Read More
Nov 14, 2019, 11:25 AM IST
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டை தவறாக மேற்கோள்காட்டி பேசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்தது சுப்ரீம் கோர்ட். Read More
Nov 13, 2019, 18:18 PM IST
நேரம், ஜிகர்தண்டா, உறுமீன், சாமி 2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. தற்போது கமலின் இந்தியன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். Read More
Nov 13, 2019, 17:42 PM IST
கடந்த 2 வருடத்துக்கு முன் வினய், சம்யுக்தா நடித்த ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கிய சரண் முன்னதாக 2004ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் இயக்கினார் Read More
Nov 13, 2019, 12:26 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவிடம் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. முதல்வர், சபாநாயகர் பதவிகளை அக்கட்சிகள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More