Apr 1, 2019, 10:04 AM IST
நகைச்சுவை நடிகர் விகேக், தான் எந்த அரசியல் கட்சி அமைப்பிலும் இல்லையென்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். Read More
Apr 1, 2019, 09:31 AM IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் களிடம் ஓட்டுக் கேட்கச் சென்ற திருமாவளவன் நெற்றி நிறைய விபூதி பூசி சாமி கும்பிட்டது Read More
Mar 31, 2019, 12:38 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தொகுதி வயநாடு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் 2-வது தொகுதியாக வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். Read More
Mar 30, 2019, 09:31 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 269 பேரும் களத்தில் உள்ளனர். Read More
Mar 30, 2019, 00:12 AM IST
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
Mar 29, 2019, 13:00 PM IST
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவை எதிர்த்து 178 விவசாயிகள் ஒட்டு மொத்தமாக களமிறங்கியுள்ளதால் மொத்தம் 185 வேட்பாளர்கள் அத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். Read More
Mar 29, 2019, 10:52 AM IST
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More
Mar 29, 2019, 09:59 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.கோவையில் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறச் செல்வதால் கமலின் இன்றைய பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 12:19 PM IST
மக்களவைத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. Read More
Mar 25, 2019, 08:49 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது Read More