Sep 19, 2020, 12:27 PM IST
2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. செப்டம்பர் 19ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு முதல் ஆட்டம் அபு தாபியில் நடைபெறுகிறது Read More
Sep 16, 2020, 11:47 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது.இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பாராக்கப்படுகிறது. Read More
Sep 7, 2020, 17:22 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. Read More
Sep 2, 2020, 21:43 PM IST
லசித் மலிங்கா நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். Read More
Aug 29, 2020, 12:32 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் இந்தாண்டு கொரோனா காரணங்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 ல் தொடங்கவுள்ளது.இதில் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 23, 2020, 13:47 PM IST
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று கனடாவும், ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன. Read More
Feb 1, 2020, 17:39 PM IST
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:37 PM IST
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:35 PM IST
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:33 PM IST
விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More