Sep 5, 2018, 17:16 PM IST
சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Sep 5, 2018, 11:50 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Aug 30, 2018, 09:49 AM IST
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் 12 மணிநேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. Read More
Aug 15, 2018, 19:24 PM IST
நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 14, 2018, 12:18 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Aug 6, 2018, 12:02 PM IST
திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக நடைபெறும் சிபிஐ சோதனையில் பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 3, 2018, 15:49 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை  சிபிஐக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார். Read More
Aug 2, 2018, 13:57 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 1, 2018, 18:18 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More
Jun 22, 2018, 17:42 PM IST
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது... Read More