Dec 3, 2020, 09:41 AM IST
அவர்கள் கைப்பற்றிவிட்டால் மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்பது தான் அந்த எச்சரிக்கை. Read More
Dec 3, 2020, 09:22 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. எனினும், சென்னை, கோவை, சேலம் மாவட்டங்களில் தினமும் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 95 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 2, 2020, 13:23 PM IST
முகக்கவசம் போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா மையங்களில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Dec 2, 2020, 09:40 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. புதிதாக 1404 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Dec 1, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More
Nov 30, 2020, 20:15 PM IST
கொரோனா தடுப்பு மருந்தை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் Read More
Nov 30, 2020, 11:04 AM IST
சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 30, 2020, 09:18 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 30, 2020, 09:02 AM IST
கொரோனா நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் இந்தியாவின் சீரம் நிறுவனம் இணைந்துள்ளது. Read More
Nov 29, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. Read More