Aug 26, 2020, 19:27 PM IST
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். Read More
Aug 25, 2020, 10:37 AM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 24, 2020, 19:38 PM IST
கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ் பி பி உடல் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், நடிகர்கள் உட்படப் பல முக்கிய பிரமுகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். Read More
Aug 24, 2020, 19:17 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். Read More
Aug 24, 2020, 17:40 PM IST
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா, `இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி அவமானப்படுத்தினார். Read More
Aug 24, 2020, 14:18 PM IST
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று அறிகுறி, காய்ச்சல் இருப்பதாகக் கடந்த 5ம் தேதி கூறிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த 2 நாளில் அவரது உடல்நிலை மோசமானது. Read More
Aug 24, 2020, 12:52 PM IST
திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று அறிகுறி, காய்ச்சல் இருப்பதாகக் கூறிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். Read More
Aug 23, 2020, 19:43 PM IST
பெண்களுக்கு எதிராகக் குற்றம் நடந்தால் அதற்காக வாய்ஸ் கொடுத்து வந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் நடிகை வனிதா 3வது திருமணம் செய்தபோது அந்த திருமணத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் வனிதாவை மணந்த பீட்டர் பால் தனது முதல் மனைவியின் சம்மதம் பெறாமல் இந்த திருமணம் செய்தது சட்டப்படி குற்றம் என்றார். Read More
Aug 22, 2020, 16:21 PM IST
இந்தி தெரியாத தமிழக மருத்துவர்களை அவமதித்த மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார். Read More
Aug 21, 2020, 20:00 PM IST
அழகி, பள்ளிக்கூடம் போன்ற படங்களை இயக்கியதுடன் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தங்கர் பச்சான். அவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் குணம் அடைந்து மீண்டு வர வேண்டும் என்று அறிக்கையில் கூறி இருக்கிறார். Read More