Dec 19, 2020, 16:18 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. வெறும் 36 ரன்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தை கிண்டலடித்து சமூக இணையதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகிறது. Read More
Dec 18, 2020, 11:58 AM IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் இன்று ஆட்டம் தொடங்கியதும் இந்தியா மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் 11 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது. இதையடுத்து 244 ரன்களில் இந்தியா முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. Read More
Dec 17, 2020, 18:56 PM IST
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், ஒருநாள் தொடரியை இழந்தாலும், இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. Read More
Dec 16, 2020, 19:51 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. Read More
Dec 16, 2020, 18:14 PM IST
ஆஸ்திரேலியாவுடன் நடைபெற உள்ள முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. Read More
Dec 15, 2020, 19:37 PM IST
சட்டத்தை மீறி போராட்டம் நடத்துவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகளின் போராட்டத்திற்கு ஜனவரி 18 வரை டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Dec 14, 2020, 16:20 PM IST
இந்திய அணியுடனான மூன்று நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி மோசமாக விளையாடியதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 14, 2020, 14:29 PM IST
நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்க மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது. Read More
Dec 12, 2020, 18:06 PM IST
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 10906 இரண்டாம் நிலை காவலருக்கான பணியிடங்களுக்கான நிரப்பும் பொருட்டு அறிவிப்பாணையைக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. Read More
Dec 12, 2020, 16:38 PM IST
சம்பளம் கொடுக்க தாமதமானதால் கோலாரில் உள்ள ஐ போன் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று ஊழியர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 80 ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More