Jan 19, 2019, 10:37 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கொடுத்த பட்டியலில் ஏக குளறுபடி என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 18, 2019, 13:29 PM IST
சபரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. Read More
Jan 18, 2019, 13:11 PM IST
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 18, 2019, 09:29 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து பா.ஜ.க.வினர் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதம் நாளையுடன் வாபஸாகிறது. Read More
Jan 17, 2019, 15:39 PM IST
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். Read More
Jan 16, 2019, 10:38 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்கள் வேடத்தில் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரு இளம் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jan 15, 2019, 13:18 PM IST
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய கேரளப் பெண் கனகதுர்காவை அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் சரமாரி மாக தாக்கியதில் காயமடைந்தார். Read More
Jan 5, 2019, 13:45 PM IST
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம் நீடிக்கிறது. Read More
Jan 4, 2019, 17:13 PM IST
சபரிமலை கோயிலில் 18 படிகள் ஏறி ஐயப்பனை இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் தரிசித்ததாக வெளியான தகவல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே உண்மை தான் என தெரிய வந்துள்ளது. Read More
Jan 4, 2019, 10:46 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் சென்று தரிசனம் செய்த விவகாரத்தில், போராட்டம் செய்பவர்கள் கட்சி கொடிகளை ஏந்தி இதனை அரசியலாக்க வேண்டாம் என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More