Feb 5, 2019, 09:53 AM IST
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வாணி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு வரை படித்துள்ள வாணி நடிகையாகும் ஆசையால் சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். Read More
Sep 19, 2019, 20:56 PM IST
விராலிமலை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 4, 2019, 18:33 PM IST
சென்னை அரும்பாக்கத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மிளகாய் பொடி தூவி அவரை கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 31, 2019, 19:02 PM IST
திருவண்ணாமலையில் தனியார் காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 30, 2019, 22:18 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருமணம் செய்யுமாறு மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டதால் இளைஞர் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 30, 2019, 20:39 PM IST
ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவன் சரண் அடைந்து உள்ளார். Read More
Jan 22, 2019, 18:37 PM IST
ஆஸ்திரேலியாவில் ஜோசியம் பார்ப்பதாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழகத்தை சேர்ந்த ஜோசியரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jan 20, 2019, 10:45 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தொழிலதிபர் மரணத்தின் பின்னணியில் அவரது மனைவி மற்றும் மகள் இருப்பது போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. Read More
Jan 16, 2019, 08:59 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நக்ஸல் பிரிவு சிறப்பு பணி ஆய்வாளரை அடித்து உதைத்ததாக உதவி வன அலுவலர் உள்ளிட்ட 14 வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2019, 15:13 PM IST
விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More