Oct 30, 2018, 20:43 PM IST
விருதுநகர் மாவட்டத்தில்குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 11, 2018, 20:05 PM IST
பம்பரம் விடுதல் கோலி விளையாடுதல் போன்றுதான் பட்டம் விடுதல் இவ்விழா டெல்லியில் பெரும் விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது Read More
Oct 10, 2018, 09:53 AM IST
கடந்த மாதம் ஒரு ஆணவக்கொலை மற்றும் கொலை முயற்சி தெலங்கானாவில் நடைப்பெற்றது தற்போது மீண்டும் ஒரு ஆணவக்கொலை கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Oct 10, 2018, 08:27 AM IST
விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்ற காவலர், தானும் தற்கொலை செய்து கொண்டார். Read More
Sep 23, 2018, 08:51 AM IST
ஈரான் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர் Read More
Sep 21, 2018, 14:07 PM IST
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இருந்து போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட 3 போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டுள்ளனர். Read More
Sep 20, 2018, 11:00 AM IST
அனைவரும் படித்து நாகரீக தன்மையிலும் ஆணவக் கொலைகள் நடந்துகொண்டு இருப்பது நாம் வாழ்வது மனித சமுதயதிலா என்று யோசிக்க வைக்கிறது. Read More
Sep 16, 2018, 07:35 AM IST
சென்னை ஆலந்தூர் அருகே போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்ததால் கண்பார்வையற்ற மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த அவலம் அரங்கேறி உள்ளது. Read More
Sep 12, 2018, 10:53 AM IST
ஈரோட்டில், சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More
Sep 11, 2018, 09:27 AM IST
அமெரிக்கா டாலஸ் நகரத்தில் இளைஞரை சுட்டுக் கொன்றதற்காக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார். Read More