Dec 28, 2018, 15:33 PM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. Read More
Dec 28, 2018, 11:43 AM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்களில் சுருண்டது முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 292 ரன்கள் பின் தங்கியுள்ளது. Read More
Dec 27, 2018, 13:39 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்டில் இரண்டாம் நாளில் இந்தியா அபாரமாக ரன் குவித்தது. புஜாராவின் சதம், கோஹ்லி, ரோகித் அரைசதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குறித்து டிக்ளேர் செய்தது. Read More
Dec 15, 2018, 12:39 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. Read More
Dec 14, 2018, 17:21 PM IST
பெர்த் டெஸ்டில் இந்தியாவுடனான 2வது டெஸ்ட் முதல் நேர ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்துள்ளது. Read More
Dec 8, 2018, 11:51 AM IST
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 15ரன்கள் முன்னிலையில் உள்ளது. Read More
Dec 6, 2018, 15:26 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மல்லுக்கட்டி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது. Read More
Nov 24, 2018, 09:57 AM IST
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 நேற்று மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். Read More
Oct 4, 2018, 09:00 AM IST
ஆசிய கோப்பையை தொடர்ந்து, மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணி மோதுகிறது. இந்தியா-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. Read More
Sep 19, 2018, 14:48 PM IST
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More