Feb 1, 2019, 10:32 AM IST
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ளது உச்ச நீதிமன்றம் . வரும் 7-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 30, 2019, 19:21 PM IST
பெட்ரோல் விலை தினசரி ஏறுது ஒரே ட்ராபிக்... காரை திருப்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் அலுப்பு இது. அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னை. Read More
Jan 29, 2019, 12:06 PM IST
சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். Read More
Jan 28, 2019, 17:46 PM IST
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். Read More
Jan 10, 2019, 17:40 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் வருமான வரித்துறை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. Read More
Jan 6, 2019, 12:57 PM IST
அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இலங்கையைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. Read More
Dec 10, 2018, 18:49 PM IST
வாங்கிய பணத்தை திரும்ப தராததால், பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவியை கடத்திய கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 18, 2018, 17:22 PM IST
முல்லைப் பெரியார் அணையைக் கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட துணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 3, 2018, 10:22 AM IST
மலையாளத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். Read More
Sep 24, 2018, 21:38 PM IST
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். Read More