Dec 2, 2020, 19:19 PM IST
தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.. Read More
Dec 1, 2020, 19:05 PM IST
கொத்தமல்லியை வாசனைக்காக கடைசியில் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக பிரியாணி போன்ற உணவுகளில் கொத்தமல்லி இல்லாமல் சமைக்கவே முடியாது. Read More
Dec 1, 2020, 19:03 PM IST
தோசையில் பல வித உணவுகளை சொடக்கு போடும் நேரத்தில் செய்துவிடலாம். அந்த பட்டியலில் ஒன்று மரவள்ளி கிழங்கு தோசை. Read More
Nov 30, 2020, 20:02 PM IST
கத்தரிக்காயில் குழம்பு, பொரியல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான்.. Read More
Nov 30, 2020, 20:01 PM IST
பல வகையான அடையை ருசித்து இருப்போம்.. அதுபோல ஸ்பெஷலாக சோயா பீன்ஸில் சுவையான அடை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம். Read More
Nov 29, 2020, 20:16 PM IST
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வன்னமாக சுவையான உணவுகளை செய்து அசத்துங்கள்.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பட்டியலில் இடம்பெற்று இருப்பது பேபிகார்ன் ஃப்ரை. Read More
Nov 27, 2020, 21:31 PM IST
அசைவம் விரும்பிகள் பறப்பது, ஓடுவது என்று பல வகை உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் சைவ விரும்பிகள் கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் தான் Read More
Nov 27, 2020, 20:41 PM IST
உடலுக்கு தினமும் ஆரோக்கியம் தருவது காய்கறிகள் தான்.அதலில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. Read More
Nov 25, 2020, 15:18 PM IST
கருப்பட்டி தோசை மிகவும் இனிப்பாக இருக்கும்.இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த காலத்தில் உடல் வலிமை பெறுவதற்கு இந்த தோசை தான் அடிக்கடி சாப்பிடுவார்கள் அல்லது கருப்பட்டி கலந்த உணவைச் சாப்பிட்டால் சுறுசுறுப்பாக வேலை செய்யவும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.. Read More
Nov 24, 2020, 16:43 PM IST
தமிழ்நாட்டின் சிறப்புகளுள் ஒன்று முருங்கைக்காய். இதில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. Read More