Nov 1, 2020, 11:42 AM IST
கொரானா பெற்று தளர்வுகளுக்கு பின் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். Read More
Oct 31, 2020, 17:53 PM IST
வீட்டில் நிற்க வைத்திருக்கும் சைக்கிள், கார் வரை திருடபடும் சம்பவங்கள் ஊரெங்கும் நடக்கிறது. ஒரு பைக் திருடப்பட்ட சில மணி நேர்த்துக்குள் கண்டுபிடிக்கப் பாடாவிட்டால் பிறகு அந்த பைக் கண்டுபிடிக்கவே முடியாது. திருட்டு கும்பல் அதனைத் தனி இடத்தில் வைத்து அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி உருத் தெரியாமல் ஆக்கிவிட்டு அதை வேறுவிதமாக விற்கிறார்கள். Read More
Oct 29, 2020, 11:54 AM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. Read More
Oct 28, 2020, 12:54 PM IST
நடிகர் விஜய் சேதுபதியை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த அவர் தனக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். Read More
Oct 28, 2020, 11:51 AM IST
பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி,நடிகர் விஜய் சேதுபதியைத் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் தொடர்ந்து நீர்பறவை, தர்ம துரை, கண்ணே கண்மணியே போன்ற பல படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் என்ற படம் இயக்கி வருகிறார். Read More
Oct 27, 2020, 15:06 PM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதை 800 என்ற பெயரில் உருவாக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. Read More
Oct 26, 2020, 17:20 PM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை படமாக உருவாகவிருந்த 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பாரதி ராஜா, வைரமுத்து, பார்த்திபன், தாமரை, சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Oct 25, 2020, 18:47 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Oct 21, 2020, 20:30 PM IST
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்தது. Read More
Oct 21, 2020, 16:16 PM IST
ஹீரோ, வில்லன் என மாறி நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தாலும் தனக்கான ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், அவரது படங்களுக்கும் தனி மவுசு இருந்து வருகிறது. Read More