Nov 7, 2020, 12:54 PM IST
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். Read More
Nov 3, 2020, 14:04 PM IST
பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் Read More
Nov 2, 2020, 11:21 AM IST
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம், கொரோனா பாதித்தவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. உயிர்க்கொல்லி நோயான இதன் தாக்கம், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில்தான் அதிகமாக காணப்பட்டது. Read More
Oct 28, 2020, 12:11 PM IST
கடந்த வருடம் இறுதியில் தொடங்கிய கொரோனா நோய் இன்னும் குறைந்த பாடில்லை.நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.இந்த வைரசால் சீனாவைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோகியுள்ளது. Read More
Oct 21, 2020, 19:38 PM IST
சீனாவில் மெதுவாக தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கில் மக்கள் மாய்ந்து வருகிறார்கள். Read More
Oct 21, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படாவிட்டாலும், குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 20, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(அக்.19) நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. Read More
Oct 18, 2020, 21:26 PM IST
மிசோரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது Read More
Oct 18, 2020, 13:02 PM IST
கொரோனா வைரஸ், நமது உடல் தோலில் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Oct 14, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் 2வது நாளாக புதிய கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்திருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரத்தையும் தாண்டியது. Read More