Dec 8, 2020, 16:14 PM IST
திருமணமான 5வது நாளில் போன் மூலம் 2வது மனைவியை விவாகரத்து செய்த தொழிலதிபர் மீது போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புறத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.முஸ்லிம் மதத்தில் திருமணம் செய்த பின்னர் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வது என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருந்து வந்தது. Read More
Dec 8, 2020, 15:45 PM IST
சினிமாவுலகில் காதல் ,திருமணம், விவாகரத்து எல்லாம் அடிக்கடி நடக்கிறது. நடிகர், நடிகைகளுக்குள் மட்டுமல்லாமல் பாடகிகள், பெண் கவிஞர்கள் வாழ்விலும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் நேர்கிறது.நடிகர் பிரபுதேவா ராணி லதா என்பவரைக் கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். Read More
Dec 8, 2020, 10:36 AM IST
70 வருடங்களாக ஏராளமான தேர்தல்களில் ஓட்டுப் போட்டு வந்த கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தனுக்கு இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. Read More
Dec 7, 2020, 20:46 PM IST
உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு கார்போஹைடிரேட் என்னும் மாவு பொருள் இருக்கும் உணவுகளை தவிர்க்கும்படி ஆலோசகர்கள் கூறுவார்கள். Read More
Dec 7, 2020, 20:11 PM IST
தான்தோன்றித்தனமாக நடக்கும் பழக்கம் அரசுக்கு இல்லை. அது எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் செய்கிறது. Read More
Dec 7, 2020, 19:42 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கி சாரிபில் UPI பேமெண்ட் சார்பில் I Mobile எனும் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 19:29 PM IST
ஆக்சிஸ் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 19:18 PM IST
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 18:21 PM IST
தமிழகத்தில் லாரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த ஸ்டிரைக்கின் போது வெளி மாநில லாரிகள் ஒன்று கூட தமிழகத்திற்குள் நுழையாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2020, 15:06 PM IST
விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 12 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More