பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!

Advertisement

திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர்,இரவு காவலர் & அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 06

ஈப்பு ஓட்டுநர் – 01

இரவு காவலர் – 01

அலுவலக உதவியாளர் – 04

வயது: 01.07.2020 தேதி படி, 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:

ஈப்பு ஓட்டுநர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & ஓட்டுநர் உரிமம்

இரவு காவலர் – எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அலுவலக உதவியாளர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ஈப்பு ஓட்டுநர் – ரூ.15700-50000

இரவு காவலர் – ரூ.19500-62000

அலுவலக உதவியாளர் – ரூ.15700-50000

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.12.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120552.pdf

Advertisement
/body>