ஆக்சிஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

ஆக்சிஸ் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Data Scientist & Others

தகுதி: Data Specialist (HR & Admin) – Masters Degree தேர்ச்சியுடன் 3 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Specialist (Internal Audit) – Date Analytics பணிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Data Exploration, Data Cleaning, Data Manipulation, and Featuring Engineering பணிகளிலும் அனுபவம் இருத்தல் அவசியம்.

Talent Acquisition Sourcing Specialist – Masters Degree தேர்ச்சியுடன் 3 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Scientist – Data துறையில் 4 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Program Manager – ITIL, SDLC கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் 05 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Data Specialist – Visualization – data Visualization and dash boarding துறைகளில் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

Data Scientist – Artificial Intelligence / Machine Learning – data science – Artificial Intelligence / Machine Learning துறைகளில் 3-4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://axiscareers.axisbank.co.in/

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/postresume.aspx

Advertisement

READ MORE ABOUT :

/body>