Jun 24, 2020, 09:57 AM IST
லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே இணைச் செயலாளர்கள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 23, 2020, 17:42 PM IST
பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங். டாம் ஹாங்க்ஸ் படங்களுக்கு முதலீடு செய்தவர். நடிகை லிஸ் ஹர்லியுடன் ஒரு குழந்தையைப் பெற்றார். 55 வயதாகும் ஸ்டீவ் கடந்த சில காலமாக மன அழுத்தத்திலிருந்தார். Read More
Jun 23, 2020, 17:22 PM IST
கொரோனா வைரஸ் தொற்று உலகத்தில் பலரது அடையாளங்களை மாற்றி வருகிறது. சினிமாவில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்பெல்லாம் ஏதாவது ஒரு தொழில் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சினிமா தயாரித்துக் கொண்டிருந்தனர். Read More
Jun 23, 2020, 17:15 PM IST
இளம் நடிகர்கள் தங்களை ரசிகர்களுக்கு வெளிக்காட்டிக்கொள்ளவும், பிரபலங்களின் மனதில் இடம் பிடிக்கவும் டெக்னிக்காக சில விஷயங்களைக் கையாளுகின்றனர். அந்த வகையில் இளம் நடிகர் அஸ்வின் நேற்று கமல்ஹாசன் போல் நடைப்பயிற்சி செய்யும் மிஷினில் நின்றபடி அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனம் ஆடி கமலிடம் பாராட்டு பெற்றார். Read More
Jun 23, 2020, 17:03 PM IST
மாணிக்கம் சந்திரலேகா போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை வனிதா. நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மகள் ஆவார். வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாட்டல் விவாகரத்து பெற்றார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். Read More
Jun 23, 2020, 16:45 PM IST
கொரோனா லாக்டவுனில் ஐதராபாத் வீட்டில் கணவர் நாக சைதன்யாவுடன் வசிக்கும் சமந்தா மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கத் தொடங்கி இருக்கிறார். வீட்டில் முடங்கியிருக்கும் டென்ஷனிலிருந்து விடுபட யோகா பயிற்சியும் செய்யத் தொடங்கி இருக்கிறார். Read More
Jun 23, 2020, 13:55 PM IST
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள், புனித ஹஜ்பயணமாக மக்கா, மதினாவுக்கு செல்வார்கள். Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 23, 2020, 13:08 PM IST
நூறாண்டு காலம் வாழ்க என்ற பாடல் கேட்டிருக்கிறோம் ஆனால் 100 ஆண்டுகள் வாழும் கலைஞர்களைக் காண்பது அரிதிலும் அரிது. மலையாள நடிகர் மற்றும் பாடகருமான பப்புக்குட்டி பாகவதர். இவருக்கு 107 வயது. நேற்று இரவு கேரளாவின் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணத்தால் மரணம் அடைந்தார். Read More