Jan 31, 2020, 12:21 PM IST
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசினார். அப்போது அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jan 31, 2020, 11:51 AM IST
தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட் கிளை. Read More
Jan 31, 2020, 11:49 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Jan 31, 2020, 11:46 AM IST
இன்று தொடங்கும் நாடாளுமன்றத் தொடரில், பொருளாதார விஷயங்களில் அதிக கவனம் செலுத்துேவாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Jan 31, 2020, 11:44 AM IST
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். Read More
Jan 30, 2020, 18:43 PM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் மிதாலி ராஜ். கடந்த 15 வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் மிதாலி பல்வேறு சாதனைகள் புரிந்திருப்பதுடன் கடினமான தருணங்களை பலமுறை எதிர்கொண்டிருக்கிறார். Read More
Jan 30, 2020, 18:41 PM IST
நடிகை பிரியா பவானி சங்கர் படங்களில் பிரபலம் ஆவதைவிட கிசுகிசுவிலும், அவரே வெளியிட்ட சுவாரஸ்யமான கல்லூரி காதலன் பற்றிய தகவலிலும் அதிமாக பிரபலமாகி வருகிறார். Read More
Jan 30, 2020, 18:39 PM IST
7ம் அறிவு படத்தில் சூர்யா போதிதர்மர் வேடம் போட்டதுபோல் தற்போது இணைய தளம் வழியாக நடிகர் பார்த்திபன் கொரானா வைரஸுக்கு மருந்து சொல்லி டிஜிட்டல் போதி தர்மராகியிருக்கிறார். Read More
Jan 30, 2020, 18:37 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா பிரபலமாக பேசப்பட்டார். ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் அவருக்கு தனியாக மன்றம் அமைத்தனர். அவரைப் பற்றி இணைய தளத்தில் தவறான தகவல் வந்தால் உடனடியாக ஓவியா ஆர்மி அதற்கு பதிலடி தந்தது. Read More
Jan 30, 2020, 15:14 PM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் ஒரு மாணவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More