விஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு..

விஜய் நடித்த புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். Read More


இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி புகார்... பட நிறுவனம் மறுப்பு...

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் தமிழக ஒளிபரப்பு உரிமத்தை தருவதாக கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்.ஏ.சந்திரகேசர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. Read More


நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாலும், பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருகிறது. Read More


ஜெகன்மோகன் ரெட்டியின் உதவியாளர் எனக் கூறி பல லட்சம் மோசடி..! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது

விசாகப்பட்டினம் காவல்துறை துணை ஆணையர் மகேஷ் சந்திரா லட்டா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர்கள் என கூறி தற்போதைய எம்.எல்.ஏ முன்னாள் எம்எல்ஏ என பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்று ஏமாற்றி வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். Read More


அரசு பணத்தில் ஓட்டல் சாப்பாடு; பிரதமர் மனைவிக்கு அபராதம்

உணவு விடுதிகளில் சாப்பாடு வாங்கியே 97 ஆயிரம் டாலர் அரசு பணத்தை மோசடி செய்ததாக இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது Read More


சிறுநீரகத்திற்கு ரூ.3 கோடி; மிசோரம் கும்பல் மோசடி

சிறுநீரகம் தானம் செய்தால் மூன்று கோடி ரூபாய் தருவதாகக் கூறி, பிரபல மருத்துவமனை பெயரில் மிசரம் கும்பல் ஒன்று பலரை மோசடி செய்துள்ளது. Read More


வாக்குப்பதிவு எந்திரங்களில மோசடி செய்து பா.ஜ.க. வென்றுள்ளது! மாயாவதி குற்றச்சாட்டு!

'நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்துதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது’’ என்று மாயாவதி கூறியுள்ளார் Read More


தேர்தல் ஆணையம் தோற்று விட்டதா?நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்!!

பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஏதோ புரோக்ராம் செய்து வைத்திருப்பார்களோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு அதிகரித்து விட்டது. தேர்தல் ஆணையமே ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்று எதிர்க்கட்சிகள் குமுறத் தொடங்கியுள்ளன. Read More


நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்

போலீஸ் எனக் கூறி வாலிபரிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. Read More


விஜயபாஸ்கரும் ராமமோகன ராவும் கூட்டு! வெளிச்சத்துக்கு வந்த ஜி.ஹெச் மோசடிகள்

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் 4 வாரத்திற்குள் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More