Feb 13, 2021, 17:51 PM IST
திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையில் டாஸ்மாக் கடை ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் கடையை அடைக்கும் பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அங்கு வந்த கஞ்சனூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடை ஊழியரான ஜீவன் என்பவரிடம் ஓசியில் மதுபாட்டில் தரக்கோரி தகராறு செய்துள்ளார். Read More
Feb 9, 2021, 09:29 AM IST
பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. வழிநெடுகிலும் அவருக்கு அ.ம.மு.க மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Feb 7, 2021, 15:47 PM IST
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More
Feb 6, 2021, 13:10 PM IST
சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 6, 2021, 09:22 AM IST
சசிகலா காரில் கொடி பறந்ததுக்கே கதி கலங்குகிறதே! இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். Read More
Feb 5, 2021, 11:13 AM IST
திமுகவில் தற்போது சீட் பிடிப்பதில் எழுந்த போட்டியால், முக்கியப் புள்ளிகள் மீது தலைமைக்கு புகார்கள் பறக்கின்றன.அதிமுக உட்கட்சிப் பூசல்கள் பல திசைகளில் சென்று கொண்டிருப்பதால், இவர்கள் வெற்றி பெற்றால் இன்னொரு 5 ஆண்டுகளுக்கு இப்படித்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More
Nov 9, 2019, 07:09 AM IST
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று(நவ.9) தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Oct 16, 2019, 12:09 PM IST
அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் முடிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார். புதிய மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். Read More
Oct 15, 2019, 14:23 PM IST
அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணைக்கு நாளையே கடைசி நாள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Sep 18, 2019, 14:52 PM IST
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. Read More